All Hindi Songs InDex
All English Songs InDex
All Telugu Songs InDex
All Tamil Songs InDex
Hosanna New Album 2023 Songs

Enthan Kanmalai Aanavare Lyrics | எந்தன் கன்மலை ஆனவரே | Songs Lyrics Tamil

Enthan Kanmalai Aanavare Lyrics | எந்தன் கன்மலை ஆனவரே | Songs Lyrics Tamil

Enthan Kanmalai Aanavare Song Lyrics in Tamil


எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே "ஆராதனை"

எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே "ஆராதனை"

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் "ஆராதனை"

Enthan Kanmalai Aanavare Song Lyrics in English



Enthan Kanmalaiyaanavare
Ennai Kakkum Theivam Neere
Vallamai Matchimai Nirainthavare
Magimaikku Paathirare

Aaraadhanai Umake (4)

Unthan Siragugalin Nizhalil
Endrendrum Magizha Seithir
Thooyavare En Thunaiyaalare
Tuticup Paathirare "Aaraadha"

Enthan Belavin Nerangalil
Um Kirubai Thantheeraiyaa
Yesu Raja En Belananeer
Edharkum Bayamillaye "Aaraadha"

Enthan Uyirulla Naatkalellaam
Ummai Pugazhndhu Paadiduven
Raja Neer Seitha Nanmaigalai
Enniye Thuthithiduven "Aaraadha"


Post a Comment

0 Comments

Google Chrome X
Google Chrome X