All Hindi Songs Lyrics List All English Songs Lyrics List
All Hindi Songs Lyrics List
All English Songs Lyrics List

Um Azhagana Kangal Lyrics | உம் அழகான கண்கள் | Christian Songs Lyrics Tamil

Um Azhagana Kangal Lyrics | Um Alagana Kangal Lyrics | உம் அழகான கண்கள் | Christian Songs Lyrics Tamil

Um Azhagana Kangal Song Lyrics in Tamil


உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே "உம் அழகான"

தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே "உம் அழகான"

ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே "உம் அழகான"

Um Azhagana Kangal Song Lyrics in English



Um Azhagana Kangal Ennai Kandathale
Mudindha Thendru Ninaiththa Naan Uyir Vaazhgindren

Yaarum Ariyaatha Ennai
Nandraai Arindhu
Thedi Vandha Nalla Nesare "Um Azhagana"

Thookki Eripatta Ennai
Vendumendru Solli
Serthu Konda Nalla Nesare "Um Azhagana"

Ondrumillaatha Ennai
Hmm Kaarunyathaale
Uyarthi Vaitha Nalla Nesare "Um Azhagana"


Post a Comment

Previous Post Next Post