Idhuvarai Nadathi Lyrics | மறவாமல் நினைத்தீரையா | Christian Songs Lyrics Tamil
Idhuvarai Nadathi Song Lyrics in Tamil
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா "நன்றி நன்றி"
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா "நன்றி நன்றி"
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா "நன்றி நன்றி"
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா "நன்றி நன்றி"
Idhuvarai Nadathi Song Lyrics in English
idhuvarai nadathi kuraivindri kaathu
magizhvai tanteere nandri aiya
thanneerai kadanthen sothanai jeithen
mathilai thaandinen hmm palathaal
nandri nandri aiyaa
ummai uyarthiduven
aabathu naalil anukoolaman
thunaiyumaaneere nandri aiya "nandri nandri"
hmm karam neetti ashirvathithu
ellaiyai perukkineer nandri aiya "nandri nandri"
abishegam thandhu varangalai eenthu
bhayanbada seitheere nandri aiya "nandri nandri"
krupaigal thandhu uzhiyam thandhu
uyarthi vaitheere nandri aiya "nandri nandri"
0 Comments