Thai Pola Thetri Lyrics | தாய் போல தேற்றி | Christian Songs Lyrics Tamil
Thai Pola Thetri Song Lyrics in Tamil
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே "நீர் போதும்"
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே "நீர் போதும்"
Thai Pola Thetri Song Lyrics in English
Thaaipola Thetri Thanthai Pola Autry
Tholmeethu Sumandhidum En Yesaiya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiye
Ummai Pola Aravanaikka Yaarumillaiye
Neer Podhum En Vaazhvile – Yesaiya
Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Panipola Urugida Seibavare
Kanmani Pol Ennai Kaappavare
Ullangaiyil Poriththennai Ninaippavare "Neer Podhum"
Belavin Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil Enbelan Tharuven Endrir
Nizhal Pola En Vaazhvil Varubavare
Vilagaamal Thunai Nindru Kaappavare "Neer Podhum"
0 Comments